காலையில் தயிர் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

தற்போது வெயில் காலம் என்பதால் பலரது வீடுகளில் தயிர் எப்போதுமே இருக்கும். தயிர் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது நன்கு க்ரீமியாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பலர் கோடைக்காலத்தில் தயிரை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருவார்கள். தயிரை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் தயிரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கப் சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். தயிரில் கால்சியம், … Continue reading காலையில் தயிர் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்